உலக செஸ் போட்டி: கார்ல்சன் 3-வது முறையாக சாம்பியன்

உலக செஸ் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நார்வே)- செர்ஜி கர்ஜாகின் (ரஷியா) மோதினார்கள். உலக செஸ் சாம்பியன் போட்டியின் முதல் 7 ஆட்டங்களும் ‘டிரா’வில் முடிந்தன. 8-வது சுற்றில் செர்ஜி கர்ஜாகின் வெற்றி பெற்றார். 9-வது சுற்று ‘டிரா’ ஆனது. 10-வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். 11-வது சுற்று ‘டிரா’ ஆனால் 5-5 என்ற சமநிலை … Continue reading உலக செஸ் போட்டி: கார்ல்சன் 3-வது முறையாக சாம்பியன்